வேங்கைவயல் விவகாரம் : எஸ்.பி-யை நேரில் சந்தித்து விளக்கம் அளித்த காவலர் முரளி ராஜா!
வேங்கை வயல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காவலர் முரளி ராஜா, தன்னை மீண்டும் பணியாற்ற அனுமதிக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர்த் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட ...