திருப்பூர் – மாணவியிடம் அத்துமீறிய தேர்வறை பார்வையாளர் போக்சோ சட்டத்தில் கைது!
திருப்பூரில் 12-ம் வகுப்பு மாணவிகளிடம் அத்துமீறிய தேர்வறை பார்வையாளரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். வெங்கமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ...