வேங்கைவயல் விவகாரத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய மேலும் ஒரு மாதம் அவகாசம் – புதுக்கோட்டை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் அனுமதி!
வேங்கைவயல் விவகாரத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு மேலும் ஒரு மாதம் அவகாசம் வழங்கி புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...