திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரியாக வெங்கைய சவுத்ரி நியமனம்!
திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்ட வெங்கைய சவுத்ரி, ஏழுமலையானை வணங்கி தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அவருக்கு தேவஸ்தான வேத பண்டிதர்கள் வேத ...