தமிழ் புத்தாண்டையொட்டி பாரம்பரிய நடனங்களுடன் வெண்குடை திருவிழா!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தமிழ் புத்தாண்டையொட்டி பாரம்பரிய நடனங்களுடன் வெண்குடை திருவிழா கொண்டாடப்பட்டது. சீனிவாசன் புதுத் தெருவிலிருந்து அலங்கரிக்கப்பட்ட அய்யனார் சுவாமி, பூச்சப்பரத்தில் உலா வந்தார். அப்போது, காலில் சலங்கை அணிந்த நபர் ஒரு வெண் ...