‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ நிறைவு நிகழ்ச்சிக்கு இடம் தேர்வு!
புதுக்கோட்டையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயண நிறைவு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் முன்னேற்பாடு பணிகள் தொடங்கியுள்ளன. தமிழகம் தலை நிமிரத் தமிழனின் பயணம் என்ற ...
