வீட்டில் 50-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை அடைத்து வைத்து சென்ற வாடகைதாரர்!
சென்னை மாடம்பாக்கம் அருகே வாடகை வீட்டில் குடியிருந்த நபர் ஒருவர் 50-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை வீட்டில் அடைத்துவிட்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகி உள்ளது. அண்ணா ...