வைகுண்ட பெருமாள் கோயிலில் வேணுகோபால் உற்சவம் கோலாகலம்!
காஞ்சிபுரத்திலுள்ள வைகுண்ட பெருமாள் கோயிலில் வேணுகோபால் அலங்கார உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. மும்மாட கோவில் என்றழைக்கப்படும் இக்கோயிலில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு ...