கூப்பர்ஸ்ஹில்ஸ் மலையில் செங்குத்து ஓட்ட போட்டி!
இங்கிலாந்து நாட்டில் ப்ரோக்வொர்த் பகுதியிலுள்ள கூப்பர்ஸ்ஹில்ஸ் மலையில் செங்குத்து ஓட்ட போட்டி நடைபெற்றது. கூப்பர்ஹில்ஸ் பகுதி மலையில் ஆண்டும் தோறும் நடைபெறும் இவ்விழா இந்தாண்டும் சிறப்பாக நடத்தப்பட்டது. ...