தூத்துக்குடியில் மீண்டும் களமிறங்கும் வேட்டையன்!
வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காகத் தூத்துக்குடி விமான நிலையத்திற்குச் சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் ...