பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மறைவு – பிரதமர் மோடி இரங்கல்!
பழம்பெரும் நடிகை சரோஜா தேவியின் மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், இந்திய திரைத்துறை மற்றும் கலாச்சாரத்தின் மாபெரும் அடையாளமாக ...