பாட்னா : கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர்கள் பாதுகாப்பு வழங்க கோரி போராட்டம்!
பீகார் மாநிலம் பாட்னாவில் கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பாதுகாப்பு வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவக் கல்லூரி வளாகத்தினுள் உள்ளூர்வாசிகள் சிலர் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறுப்படுகிறது. இதில் காயமடைந்த ...