வேட்டையன் திரைப்பட இசை வெளியீட்டு விழா – போலி டிக்கெட் விற்கப்பட்டதாக குற்றச்சாட்டு!
வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் போலி டிக்கெட்கள் விற்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வேட்டையன் இசை வெளியீட்டு விழா சென்னை சென்ட்ரல் அருகே உள்ள நேரு உள் ...