ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா: தடபுடலாக நடந்த கறி விருந்து!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற வேட்டைக்காரன் சுவாமி கோவிலில், ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழாவில், ஆடுகளை பலியிட்டு ஆயிரக்கணக்கானோருக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது. நத்தம் அடுத்த ...