சென்னை – திருச்சி சாலையில் ஒன்றன்பின் ஒன்றாக மோதிய தனியார் பேருந்துகள் – 35 பேர் காயம்!
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே தனியார் சொகுசு பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்றாக மோதிய விபத்தில் 35-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். வேப்பூர் அருகே உள்ள சென்னை - திருச்சி ...