விபூதியை அழித்த திருமா – போலி கபடதாரிகளின் வேஷம் அம்பலமானதாக எல்.முருகன் விமர்சனம்!
விபூதியை அழித்து விட்டு செல்பி விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனுக்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், போலி கபடதாரிகளின் வேஷம் அம்பலமானதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். ...