துணைவேந்தர்களின் வருடாந்திர மாநாடு : தொடங்கி வைக்கிறார் குடியரசுத் துணைத் தலைவர்!
உதகையில் நடைபெறவுள்ள வருடாந்திர துணைவேந்தர்களின் மாநாட்டை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தொடங்கி வைப்பார் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆளுநர் மாளிகை சார்பில் துணைவேந்தர்களின் வருடாந்திர ...