திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குடியரசு துணை தலைவர் சுவாமி தரிசனம்!
குடியரசு துணைத் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் ...