குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்டம்பர் 9ஆம் தேதி : இந்திய தேர்தல் ஆணையம்
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறுமென இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர், கடந்த மாதம் திடீரென ராஜினாமா ...