அமலாக்கத்துறை விசாரணை : வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராக கெஜ்ரிவால் முடிவு?
அமலாக்கத்துறை விசாரணைக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. டெல்லியில் கடந்த 2021ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட மதுபான ...