இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ : டெஸ்லா சென்சாரில் பதிவானது பேய்களா?
டெஸ்லா காரில் உள்ள சென்சார்கள் பேய்கள் நடமாடுவதை கண்டுபிடித்திருப்பதாக வெளியான வீடியோக்கள் இணையத்தை வைரலாக்கியுள்ளன. இது பேய்களை பற்றிய விவாதங்களையும் கிளப்பியுள்ளன. டெஸ்லா உரிமையாளர் ஒருவர் பகிர்ந்த ...