மாற்றுத்திறனாளி இளைஞர் மீது ஜல்லிக்கற்களை கொட்டிய வீடியோ : இணையத்தில் அதிர்ச்சி!
திருவெண்ணெய்நல்லூர் அருகே அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பான பிரச்னையில் மாற்றுத்திறனாளி இளைஞர் மீது ஜல்லிக்கற்களை கொட்டிய வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் ...