வாழைக் கன்றுகளை சேதப்படுத்தும் கரடியின் வீடியோ வைரல்!
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார கிராமங்களில் அட்டகாசம் செய்துவரும் கரடியை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அம்பாசமுத்திரம் அருகே அமைந்துள்ள மலையடிவார கிராமமான அனவன் குடியிருப்பில் ...