பஞ்சாயத்து உறுப்பினர் கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ வைரல்!
சங்கரன்கோயில் அருகே நிலப்பிரச்சினை காரணமாக கொலை மிரட்டல் விடுக்கும் பஞ்சாயத்து உறுப்பினரின் வீடியோ வெளியாகியுள்ளது. தென்காசி மாவட்டம் சேர்ந்தமரத்தை சேர்ந்தவர் செல்வம். இவருக்கும் குலசேகரமங்கலம் 1வது வார்டு ...