பெய்ஜிங்கில் Xiaomi Pad 7 டேப்லெட்டில் இருந்து வெளியேறிய புகை!
சீனாவில் டேப்லெட்டில் இருந்து திடீரென புகைவெளியேறியதால் அதனைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் தெறித்தோடிய வீடியோ வைரலாகி உள்ளது. சீனாவில் முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் ஒன்றாக Xiaomi இருந்து ...
