குற்றவாளிகளை கண்மூடித்தனமாக தாக்கும் எஸ்.எஸ்.ஐ-ன் வீடியோ வைரல்!
சென்னை பெரும்பாக்கம் காவல்நிலையத்தில் குற்றவாளிகளை கண்மூடித்தனமாக தாக்கும் சிறப்பு உதவி ஆய்வாளரின் வீடியோ வெளியாகியுள்ளது. பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றிவரும் சிவக்குமார், விசாரணைக்காக ...