மூன்று குட்டி யானைகள், பாகன்களின் கட்டளைக்கிணங்க நடைபயிற்சி பழகும் வீடியோ!
நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் மூன்று குட்டி யானைகள், பாகன்களின் கட்டளைக்கிணங்க நடைபயிற்சி பழகும் வீடியோவை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர். தமிழ்நாட்டில் யானை ...