லஞ்சம் பெறும் போக்குவரத்து காவல்துறையினரின் வீடியோ வைரல்!
தமிழ்நாட்டு வாகனங்களை தடுத்து நிறுத்தி லஞ்சம் பெறும் காரைக்கால் காவல்துறையினரின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. தமிழக பகுதிகளில் இருந்து காரைக்காலுக்கு செல்லும் வாகனங்களை குறிவைத்து புதுச்சேரி காவல்துறையினர் ...