நீலகிரி மலை ரயில் பாதையில் ரீல்ஸ் எடுத்த இளைஞர், மன்னிப்பு கேட்டு வீடியோ!
மேட்டுப்பாளையம் - நீலகிரி மலை ரயில் பாதையில் ரீல்ஸ் எடுத்த இளைஞர், மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். நீலகிரி மலை ரயில் பாதையில் விவின் கிரீஸ் என்ற நபர் தனது இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து ரீல்ஸாக வெளியிட்டார். ...