குவைத்தில் சிக்கியுள்ள 6 தமிழர்களை மீட்க கோரி வீடியோ பதிவு!
குவைத் நாட்டில் பொய் வழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ள 6 தமிழர்களை விடுவிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. அங்குள்ள தனியார் உணவகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி ...