நாயை வேட்டையாட முயன்ற சிறுத்தையின் வீடியோ வெளியீடு!
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் கூண்டிற்குள் கட்டப்பட்டிருந்த வளர்ப்பு நாயை சிறுத்தை ஒன்று வேட்டையாட முயன்றது. கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் உள்ள நிலையில் ...