பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கிய பட்டிமன்ற பேச்சாளர்!
சென்னையை அடுத்துள்ள மாங்காட்டில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு சிறப்பு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதில் சிறந்து விளங்கும் ...
