வியட்நாம் : சுதந்திர தின விழா – ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சி!
வியட்நாமில் 80ஆவது சுதந்திரத் தினவிழா கொண்டாட்டம் கோலாகலம் நடைபெற்றது. 1945 இல் ஹோ சி மின் சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டதன் நினைவாக ஆண்டுதோறும் செப்டம்பர் 2ம் தேதி அந்நாட்டின் சுதந்திரத் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் வியட்நாமின் ...