வியட்நாமில் வெளுத்து வாங்கிய மழை – வெள்ளத்தில் மிதக்கும் ஹியூ நகர்!
வியட்நாமின் ஹியூ நகரின் முக்கிய நீராதாரமான வாசனை ஆறு அபாய அளவைத் தாண்டியதால், நகரின் பல்வேறு குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நகரின் சாலைகள் அனைத்தும் நீருக்கடியில் ...
