குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு தீவிரம்! – மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என்.எஸ் நிஷா தெரிவித்துள்ளார். ...