அரசியலில் சுய கட்டுப்பாடு முக்கியம் : தவெக தொண்டர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!
அரசியலில் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு, கண்டிப்பும், சுய கட்டுப்பாடும் முக்கியம் என தவெக தொண்டர்களுக்கு அக்கட்சித் தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கோவையில் நடந்த வாக்குச்சாவடி முகவர்களின் கூட்டத்திற்கு ...