சர்ச்சை பேச்சு குறித்து விஜய் தேவரகொண்டா விளக்கம்!
காஷ்மீர் தாக்குதல் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விஜய் தேவரகொண்டா, தனது பேச்சு குறித்து விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ரெட்ரோ நிகழ்வில் தான் தெரிவித்த ஒரு கருத்து ...