விஜய் சேதுபதியின் ACE படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!
விஜய் சேதுபதியின் ACE படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கன்னட நடிகையான ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை ஆறுமுககுமார் இயக்கி தயாரித்துள்ளார். படத்தின் டிரெய்லரை அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. வரும் 23 ஆம் ...