vijay tvk campaign - Tamil Janam TV

Tag: vijay tvk campaign

விஜய் சென்ற வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற தொண்டர்கள் – கீழே விழுந்ததால் பரபரப்பு!

காரைக்குடி பிரசாரத்திற்காக விஜய் சென்றபோது அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த தொண்டர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். காரைக்குடியில் பிரசாரம் மேற்கொள்வதற்காக சென்னையில் இருந்து மதுரை விமானம் ...