பாரதத்தின் வளர்ச்சி உலக நாடுகளை வியக்க வைத்திருக்கிறது: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பெருமிதம்!
விஞ்ஞானம், விளையாட்டு, பொருளாதாரம் என பாரதத்தின் வளர்ச்சி உலக நாடுகளை வியக்க வைத்திருக்கிறது. ஜி20 உச்சிமாநாடு பாரதத்தை உலகரங்கில் உன்னத நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறது என்று ஆர்.எஸ்.எஸ். ...