தேமுதிக இளைஞரணி செயலாளரானார் விஜய பிரபாகர்!
தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேமுதிகவின் இளைஞர் அணி செயலாளராக விஜய பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ...