தமிழக அரசியலில் தவிர்க்க இயலாத ஆளுமையாக விளங்கிய விஜயகாந்த் – எல்.முருகன் புகழாரம்!
தமிழக அரசியலில் தவிர்க்க இயலாத ஆளுமையாக விஜயகாந்த் விளங்கியதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : "தமிழ்த் திரைப்பட ...