முதல் பொதுக்குழு மேடையில் குழப்பத்துடன் பேசிய விஜய் : இணையத்தில் வைரல்!
கவிஞர் Alfred lord Tennyson-ன் கருத்தை William blake கூறியதாக தவெக தலைவர் விஜய் பேசியது வைரலாகி வருகிறது. சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற தவெகவின் முதல் பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் ...