விஜயவாடாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு!
ஆந்திர பிரதேச மாநிலம் விஜயவாடாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்தார். ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு ...