விக்கிரவாண்டியில் ரூ.250 கோடி செலவு செய்து வெற்றி பெற்ற திமுக : அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு!
விக்கிரவாண்டியில் ரூ.250 கோடி செலவு செய்து திமுக வெற்றி பெற்றுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : திமுக ...