விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : திமுக வேட்பாளர் முன்னிலை!
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலையில் உள்ளார். விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ-வான புகழேந்தி உடல்நலக் குறைவால் ...