ரசிகர்களுடன் ‘தங்கலான்’ படத்தை கண்டுகளித்த விக்ரம்!
தங்கலான் திரைப்படத்தின் முதல் காட்சியை நடிகர் விக்ரம் சென்னையில் உள்ள திரையரங்கில் ரசிகர்களுடன் கண்டு களித்தார். ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தங்கலான் திரைப்படம், திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது. ...