நாடாளுமன்ற குழுவுக்கு விளக்கமளித்த விக்ரம் மிஸ்ரி!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் நடந்த ராணுவ நடவடிக்கைகள் குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி நாடாளுமன்ற குழுவிடம் விளக்கினார். 'ஆப்ரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்குப் பின் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு விவரிக்க, 7 எம்.பி-க்கள் தலைமையில் நாடாளுமன்ற ...