வெளியுறவுத்துறை செயலாளராக ஜூலை 15ல் பதவியேற்கிறார் விக்ரம் மிஸ்ரி!
வெளியுறவுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள விக்ரம் மிஸ்ரி ஜூலை 15ம் தேதி பதவியேற்கவுள்ளார். மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஆக உள்ள வினய் குவாத்ராவின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் ...