வெள்ள மீட்பு பணிக்காக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட விக்ராந்த் போர் கப்பல்!
இலங்கையில் வெள்ள மீட்பு நடவடிக்கைகளுக்காக இந்தியாவின் ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பல் ஈடுபட்டுள்ளது. டிட்வா' புயல் காரணமாக அண்டை நாடான இலங்கையில் கடந்த 2 நாட்களாகக் கனமழை ...
